TAMIL MANDRAM

Functions & Responsibilities of Tamil Mandram

தமிழ் மன்றம் பொறியியல் கல்லூரியிலும் நம் தாய் மொழியின் பெருமையை எடுத்துரைப்பதற்கான ஒரு சிறு முயற்சி தான், இந்த “தமிழ் மன்றம்”. தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன் தாய்மொழியின் வேரறிய, நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களைத் தேடிச் செல்லும் ஓர் அற்புதப் பயணம். தமிழின் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரமும் மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களை மாணவர்களிடையே புதுப்பிக்கவும் ஊக்குவிக்கவும் தமிழ் மன்றம்வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

தமிழனாய் இருப்போம்!

தமிழ்ப்பற்றை வளர்ப்போம்!”

 In order to develop the oratorical skills of students, they are encouraged to participate in various elocution competitions conducted outside the campus and Programs are arranged to widen the literary interest of the students.

S.No

Faculty Name

Designation

Role

1

Dr.R.Punidha

Principal, Bharathiyar Institute of Engineering for Women, Deviyakurichi.

Chairperson

2

Mrs.S.Ramya

Assistant Professor /Civil, Bharathiyar Institute of Engineering for Women, Deviyakurichi.

Convener

3

Mrs.R.Perma

HOD/Civil, Bharathiyar Institute of Engineering for Women, Deviyakurichi.

Member

4

Dr.P.Madhubala

HOD/CSE, Bharathiyar Institute of Engineering for Women, Deviyakurichi.

Member

5

Mrs.M.Sowmiya

HOD/ECE, Bharathiyar Institute of Engineering for Women, Deviyakurichi.

Member

6

Ms.P.Bhuvaneshwari

Assistant Professor /Civil, Bharathiyar Institute of Engineering for Women, Deviyakurichi.

Member

7

MrsR.Nithyalakhimi

Assistant Professor /ECE, Bharathiyar Institute of Engineering for Women, Deviyakurichi.

Member

8

Mr.K.Kalaiselvan

Vice Principal, Bharathiyar Institute of Engineering for Women, Deviyakurichi.

Member